
பெரிய வாகனம்
இன்ட்ரா V10, 2512 mm x 1 603 mm (8.2 x 5.3 அடி) அளவுள்ள சுமையேற்றும் பகுதியைக் கொண்டுள்ளது. இந்தப் பெரிய சுமையேற்றும் பகுதியானது மிதக் மிதன மற்ம் அளவில் ெபாிய சுைமகக்கு ஏற்ற. 165 R 14 டயர்கள் (14-அங்குல ேரயல் டயர்கள்), வாகனத்தை மாறுபட்ட நிலப்பரப்புகளில் (மேடு பள்ளம் நிறைந்த சாலைகள்) பயன்படுத்தலாம் என்பதை உறுதி செய்கிறது.



ெபாிய ஆற்றல்
இன்ட்ரா V10, 3 750 r / min என்ற அளவில் 33 kW (44 HP)ஆற்றைலம், 1750 - 2500 r / min என்ற அளவில் 110 Nm க்கு திறைனம் உற்பத்தி ெசய்ம் 2 சிண்டர் 798cc DI எஞ்சிைனக் ெகாண்ள்ள. ேசஸ் சட்டமான, ைஹட்ேராஃபார்மிங் ெசயல்ைறையப் பயன்பத்தித் தயாாிக்கப்பட்ள்ள. ேசல் குைறவான ெவல்ங் இைணப்கள் என்ப, அதிகக் கட்டைமப் வைம, அதிக ஆள் மற்ம் குைறவான NVH அளகைளக் குறிக்கிற.



பெரிய அளவிலான செயல்திறன்
இன்ட்ரா V10, லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனைக் கொண்டுள்ளது (முன்புறம் 6 பட்டைகள், பின்புறம் 7 பட்டைகள்). வலுவான லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனானது, வாகனத்தின் சுமை சுமக்கும் திறனை மேம்படுத்துகிறது. 175mm கிரவுண்ட் கிளியரன்ஸானது, மோசமான சாலை நிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய அதன் திறனை அதிகரிக்கிறது. 43%, சுமை சுமந்துகொண்டிருக்கும் நிலையிலும் செங்குத்தான மலைச்சாலைகள் மற்றும் பாலங்களில் பயணிக்க உதவுகிறது.



மிகவும் சௌகரியமானது
இன்ட்ரா V10, D+2 இருக்கை அமைப்புடன் பெரிய, அகலமான புதிய தலைமுறை வாக்துரூ கேபினைக் கொண்டுள்ளது. டாஷ்போர்டில் பொருத்தப்பட்ட கியர் லீவர் மற்றும் சௌகரியமான இருக்கைகள், ஒரு நிதானமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நல்ல ஓய்வு அனுபவத்தையும் வழங்குகிறது. மின் ஆற்றல் உதவி பெறும் ஸ்டீயரிங், போக்குவரத்து நிலைமைகளில் வாகனம் ஓட்டும் போது வாகனத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சியை எளிதாக்குகிறது. ஒரு 4.75 mm சிறிய திருப்பு வட்ட ஆரமானது கூர்மையான திருப்பங்களை எடுக்கும்போது அல்லது சிறிய இடங்களில் வாகனத்தைப் பார்க் செய்யும் போது வாகனத்தின் கட்டுப்பாட்டை மேலும் மேம்படுத்துகிறது. கட்டுப்பாடுகள், பெடல்கள் மற்றும் லீவர்கள் ஆகிய அனைத்தும் ஓட்டுநர் எளிதாக எட்டக்கூடிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நகரப் போக்குவரத்தில் வாகனம் ஓட்டுவது அல்லது நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவது சமமான மகிழ்ச்சியை வழங்குவதை உறுதி செய்கிறது.



அதிகச் ேசமிப்
இன்ட்ரா V10 கியர் ஷிஃப்ட் அட்ைவசர் (GSA) மற்ம் எக்ேகா ஸ்விட்ச் ஆகிய இரண்ைடம் ெகாண்ள்ள. GSA,கியைர மாற்வதற்கான உகந்த ள்ளிையக் கவித் ெதாகுப்பில் குறித்க்காட்கிற (அம்க்குறிகைளப் பயன்பத்தி) வாகனமான இரண் ைரவிங் ேமாகைளக் ெகாண்ள்ள: எக்ேகா மற்ம் நார்மல் சிறப்பான எாிெபாள் சிக்கனத்ைதப் ெபவதற்கு டாஷ்ேபார்ல் உள்ள ெபாத்தான் லமாக ஓட்நர் எக்ேகா ேமாக்கு மாறலாம். நார்மல் ேமாைட ெசங்குத்தான சாய்கள், சுைம சுமக்கும் நிைல, அக்க பிேரக்ைக அத்ம்/நகர ேபாக்குவரத், தயனவற்றில் பயன்பத்தலாம். இந்த அம்சங்கைளப் பயன்பத்வ, இந்தப் பிாிவில் சிறந்த எாிெபாள் திறைனப் ெபற வாக்ைகயாளர்கக்கு உதகிற. ெமாத்த ஆட்காலம் அதிகாிப் காரணமாகக் குைறந்த பராமாிப் ெசல, அதன் உாிைமயாளக்கு அதிகச் ேசமிப்ைப உதி ெசய்கிற.



அதிக இலாபம்
V10 -ஐ வாக்ைகயாளக்கு அதிக இலாபங்கைள உதி ெசய் நத்தர அளவிலான ப மற்ம் குகிய ரப் பயண பயன்பாகளில் பயன்பத்தலாம். நகரங்கள் மற்ம் வணிக இடங்களின் ெநாிசலான பார்க்கிங் ெசய்ம் இடங்களில் கூட V10 வாகனக் கட்ப்பாட்ைடச் சிறிய ஃட்பிாிண்ட் மற்ம் சிறிய TCR எளிதாக்குகிற. V10 - இன் ெசன்வம் ேநரம் மிகம் சிறப்பாக இக்கும், எனேவ அதிக எண்ணிக்ைகயிலான பயணங்கள் சாத்தியமாகும், இ அதன் உாிைமயாளக்கு அதிக வவாய் மற்ம் இலாபங்கைள உதி ெசய்கிற.



டாடாவின் பயன்
2 ஆண்கள் அல்ல 72,000 kms நிைலயான உத்தரவாதம், ஏேதம் அவசரகால உதவி ேதைவப்பட்டால் 24-மணிேநர இலவச ெஹல்ப்ைலன் எண். (1800 209 7979), மற்ம் டாடா சமர் மற்ம் சம்ர்ணா ேசவா ேபக்ேகஜ் ேபான்றைவ சிக்கல்கைள நீக்கி மன அைமதிைய உதி ெசய்கிற.

