Blue Background

பெரிய வாகனம்

இன்ட்ரா V30, 2690 mm x 1607 mm (8.8 x 5.3 அடி) அளவுள்ள சுமையேற்றும் பகுதியைக் கொண்டுள்ளது. இந்தப் பெரிய அகலமான சுமை ஏற்றும் பகுதியானது, அதிகச் சரக்குகளை ஏற்றவும், கூடுதல் வருவாய் ஈட்டவும், அதன் மூலம் அவர்களின் லாபத்தை அதிகரிக்கவும் உரிமையாளர்களுக்கு உதவுகிறது. மாறுபட்ட நிலப்பரப்புகளில் (மேடு பள்ளம் நிறைந்த சாலைகள்) அதிகச் சுமை சுமக்கும் திறனுக்காக இது பெரிய 185 R14 டயர்களை (14” ரேடியல் டயர்கள்) கொண்டுள்ளது.

Tata Intra V30 Truck Engine Tata Intra V30 Truck Engine
Blue Background

மிகவும்சக்திவாய்ந்தது

இன்ட்ரா V30, அதிகச்செயல்திறனுக்காகஓர்பெரிய, புதிய, உறுதியான 1496 cm3 (cc) எஞ்சினைக்கொண்டுள்ளது. இந்தஎஞ்சின், 4 000 r / min என்றஅளவில் 52 kW (70 HP)ஆற்றலையும், 1 800-3 000 r/ min என்றஅளவில் 140 Nm முறுக்குதிறனையும்உற்பத்திசெய்கிறது. இன்ட்ரா V30, 13.86 நொடிகளில் 0-60 kmphமுடுக்கவேகத்தைஅடைகிறது, இதுஅதிகப்பயணங்களுக்கும், அதன்மூலம்அதிகஇலாபத்திற்கும்வழிவகுக்கும்விரைவானசென்றுவரும்நேரத்தைஉறுதிசெய்கிறது. சேஸ்சட்டமானது, ஹைட்ரோஃபார்மிங்செயல்முறையைப்பயன்படுத்தித்தயாரிக்கப்பட்டுள்ளது. சேஸில்குறைவானவெல்டிங்இணைப்புகள்என்பது, அதிகக்கட்டமைப்புவலிமை, அதிகஆயுள்மற்றும்குறைவான NVH அளவுகளைக்குறிக்கிறது.

Tata Intra V30 Truck Tyres Tata Intra V30 Truck Outdoor Tyre
Blue Background

அதிகச்செயல்திறன்கொண்டது

இன்ட்ரா V30, லீஃப்ஸ்பிரிங்சஸ்பென்ஷனைக்கொண்டுள்ளது (முன்புறம் 5 பட்டைகள், பின்புறம் 8 பட்டைகள்). வலுவானலீஃப்ஸ்பிரிங்சஸ்பென்ஷனானது, வாகனத்தின்சுமைசுமக்கும்திறனைமேம்படுத்துகிறது. 175 mm கிரவுண்ட்கிளியரன்ஸானது, மோசமானசாலைநிலைகளிலும்பயன்படுத்தக்கூடியஅதன்திறனைஅதிகரிக்கிறது. அந்தப்பிரிவில்சிறந்ததரத்தன்மையான 37%, சுமைசுமந்துகொண்டிருக்கும்நிலையிலும்செங்குத்தானமலைச்சாலைகள்மற்றும்பாலங்களில்பயணிக்கஉதவுகிறது. பெரிய 215 mm விட்டம்ஹைட்ராலிக்முறையில்செயல்படும்கிளட்ச்சானது, மென்மையானமிதிதிறனையும் (குறைந்தசோர்வு), பெடல்உயரத்தின்தானியங்குசரிசெய்தலையும்உறுதிசெய்கிறது.

Tata Intra V30 Truck Interior Dashboard Tata Intra V30 Truck Interior Dashboard
Blue Background

மிகவும்சௌகரியமானது

இன்ட்ரா V30, D+1 இருக்கைஅமைப்புடன்பெரிய, அகலமானபுதியதலைமுறைவாக்துரூகேபினைக்கொண்டுள்ளது. டாஷ்போர்டில்பொருத்தப்பட்டகியர்லீவர்மற்றும்சௌகரியமானஇருக்கைகள், ஒருநிதானமானவாகனம்ஓட்டும்அனுபவத்தைஉறுதிசெய்வதுமட்டுமல்லாமல், நல்லஓய்வுஅனுபவத்தையும்வழங்குகிறது. மின்ஆற்றல்உதவிபெறும்ஸ்டீயரிங், போக்குவரத்துநிலைமைகளில்வாகனம்ஓட்டும்போதுவாகனத்தைக்கட்டுப்படுத்தஎடுக்கும்முயற்சியைஎளிதாக்குகிறது. ஒரு 5.25 mm சிறியதிருப்புவட்டஆரமானதுகூர்மையானதிருப்பங்களைஎடுக்கும்போதுஅல்லதுசிறியஇடங்களில்வாகனத்தைப்பார்க்செய்யும்போதுவாகனத்தின்கட்டுப்பாட்டைமேலும்மேம்படுத்துகிறது. கட்டுப்பாடுகள், பெடல்கள்மற்றும்லீவர்கள்ஆகியஅனைத்தும்ஓட்டுநர்எளிதாகஎட்டக்கூடியஇடத்தில்வைக்கப்பட்டுள்ளது, இதன்மூலம்நகரப்போக்குவரத்தில்வாகனம்ஓட்டுவதுஅல்லதுநீண்டதூரம்வாகனம்ஓட்டுவதுசமமானமகிழ்ச்சியைவழங்குவதைஉறுதிசெய்கிறது.

Tata Intra V30 Blue Truck Loading Capacity Tata Intra V30 Loading Area
Blue Background

அதிகச் சேமிப்பு

இன்ட்ராV30 கியர் ஷிஃப்ட் அட்வைசர் (GSA) மற்றும் எக்கோ ஸ்விட்ச் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. GSA, கியரை மாற்றுவதற்கான உகந்த புள்ளியைக் கருவித் தொகுப்பில் குறித்துக்காட்டுகிறது (அம்புக்குறிகளைப் பயன்படுத்தி) வாகனமானது இரண்டு டிரைவிங் மோடுகளைக் கொண்டுள்ளது: எக்கோ மற்றும் நார்மல் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தைப் பெறுவதற்கு டாஷ்போர்டில் உள்ள பொத்தான் மூலமாக ஓட்டுநர் எக்கோ மோடுக்கு மாறலாம். நார்மல் மோடை செங்குத்தான சாய்வுகள், சுமை சுமக்கும் நிலை, அடிக்கடி பிரேக்கை அழுத்தும்/நகர போக்குவரத்து, முதலியனவற்றில் பயன்படுத்தலாம். இந்த அம்சங்களைப் பயன்படுத்துவது, இந்தப் பிரிவில் சிறந்த எரிபொருள் திறனைப் பெற வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. மொத்த ஆயுட்காலம் அதிகரிப்பு காரணமாகக் குறைந்த பராமரிப்பு செலவு, அதன் உரிமையாளருக்கு அதிகச் சேமிப்பை உறுதி செய்கிறது.

Tata Intra V30 Truck Interior Dashboard Tata Intra V30 Truck Interior Dashboard
Blue Background

அதிக இலாபங்கள்

இன்ட்ரா V30 அதன் உறுதியான மற்றும் நம்பகமான கட்டுமானம் காரணமாக அதிகச் சுமை சுமக்கும் திறன் கொண்டுள்ளது. அதன் சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் பெரிய, சௌகரியமான வாக்துரூ கேபினுடன், வாடிக்கையாளர்கள் அதிக வருவாயையும் அதன் மூலம் அதிக இலாபத்தையும் உறுதி செய்யும் நீண்ட தூரப் பயன்பாடுகளில் ஈடுபடலாம்.

Tata Intra V30 Blue Truck Loading Capacity Tata Intra V30 Loading Area
Blue Background

டாடாவின் பயன்

2 ஆண்டுகள்அல்லது 72,000 kmsநிலையானஉத்தரவாதம், ஏதேனும்அவசரகாலஉதவிதேவைப்பட்டால் 24-மணிநேரஇலவசஹெல்ப்லைன்எண். (1800 209 7979), மற்றும்டாடாசமர்மற்றும்சம்பூர்ணாசேவாபேக்கேஜ்போன்றவைசிக்கல்களைநீக்கிமுழுமனஅமைதியைஉறுதிசெய்கிறது

Tata Intra V30 Warranty Tata Intra V30 Truck Warranty