Loading Icon

சம்பூர்ண சேவா 2.0

நீங்கள் டாடா மோட்டார்ஸ் டிரக்கை வாங்கும்போது, ஒரு தயாரிப்பை மட்டுமல்ல,சேவை, சாலையோர உதவி, காப்பீடு, விசுவாசம் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய சேவைகளின் பிரபஞ்சத்தை நீங்கள் வாங்குகிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் வணிகத்தில் முழுமையாக கவனம் செலுத்தலாம். எஞ்சியவற்றை சம்பூர்ணா சேவா கவனித்துக் கொள்ளும்.

சம்பூர்ணா சேவா 2.0 முற்றிலும் புதியது மற்றும் மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த மேம்பட்ட முழுமையான சேவையை உருவாக்க, கடந்த ஆண்டில் எங்கள் மையங்களை பார்வையிட்ட 6.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்களை நாங்கள் சேகரித்தோம். 29 மாநில சேவை அலுவலகங்கள், 250+ டாடா மோட்டார்ஸ் பொறியாளர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகள் மற்றும் 24x7 மொபைல் வேன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1500 க்கும் அதிகமான சர்வீஸ் சென்டர் உதவியால் நீங்கள் பயனடைவீர்கள்.

சம்பூர்ணாசேவா 2.0முற்றிலும் புதியது மற்றும் மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்துஇந்த மேம்பட்ட முழுமையான சேவையை உருவாக்க, கடந்த ஆண்டில் எங்கள் மையங்களைபார்வையிட்ட 6.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடமிருந்துகருத்துக்களை நாங்கள் சேகரித்தோம். 29 மாநில சேவை அலுவலகங்கள்,250+ டாடாமோட்டார்ஸ்பொறியாளர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகள் மற்றும் 24x7 மொபைல் வேன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய1500 க்கும்அதிகமானசேனல்கூட்டாளிகளின்உதவியால்நீங்கள் பயனடைவீர்கள்.

TATA WARRANTY

அனைத்துசிறியவர்த்தகவாகனங்களின்மீதும் 2 ஆண்டுகள் / 72000 கிமி. (எதுமுதலில்வருகிறதோ) டிரைவ்லைன்வாரண்ட்டியுடன், முன்னேற்றத்துக்கானசாலையில்உங்களின்வணிகத்தைகொண்டுசெல்லநாங்கள்கடினமாகஉழைப்போம்.

முக்கியஅம்சங்கள்

 • நாட்டின்ஒவ்வொரு 62 கிமி.-லும்சர்வீஸ்வசதியுடன், 1500+ -க்கும்அதிகமானஇடங்களில்டாடாமோட்டார்ஸ்-ன்விரிந்தடீலர்ஷிப்மற்றும்சர்வீஸ்வலையமைப்பின்ஆதரவுகொண்டது.
TATA genuine parts

டாடா டேலைட்

பிப்ரவரி 2011-ல் தொடங்கப்பட்ட டாடா டிலைட், இந்தியாவில் வர்த்தக வாகனங்கள் தொழிற்துறையில் முதன்முதலான வாடிக்கையாளர் லாயல்டி திட்டம் ஆகும். டாடா வாகனங்களை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தானாகவே இந்த லாயல்டி திட்டத்தில் உறுப்பினர்கள் ஆகி விடுவார்கள்.

முக்கிய அம்சங்கள்

 • டாடா மோட்டார்ஸ்-ன் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர், உதிரி பாகங்கள் அவுட்லெட்கள் மற்றும் ப்ரோக்ராம் பார்ட்னரிடம் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு ரூ, 1,000/- மீதும் லாயல்டி பாயிண்ட்டுகள்
 • உறுப்பினர்நிலை செல்லுபடி 5 ஆண்டுகள் மற்றும் பாயிண்ட்டுகள் செல்லுபடி 3 ஆண்டுகளுக்கென
 • உறுப்பினர்நிலை செல்லுபடி காலம் இருக்கும் வரை ரூ. 10 லட்சம் வரையான விபத்து இறப்பு/ உடல் ஊன ஆதாயங்கள் மற்றும் ரூ. 50,000 வரையான மருத்துவமனை விபத்து சிகிச்சை.
 • 12 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே திட்டத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
TATA OK

டாடா ஓகே

டாடா ஓகே-உடன் முன்னதாகவே சொந்தமாக வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வாகனங்களை நீங்கள் விற்கவோ அல்லது வாங்கவோ செய்யலாம். எந்தவொரு முறைகேட்டையும் தடுக்க, புதுப்பித்தல் மற்றும் வாங்குதல், மதிப்பீடு செய்தல், புதுப்பித்தல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களின் விற்பனை ஆகிய ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

முக்கிய அம்சங்கள்

 • உங்களின் தற்போதைய வணிக வாகனத்திற்கான சிறந்த மறுவிற்பனை விலையைப் பெறுங்கள்
 • உங்கள் விரும்பிய இடத்தில் மதிப்பீடு
 • டாடா ஓகே சான்றளிக்கப்பட்ட வாகனங்களுக்கு 80% வரை நிதியுதவி பெறுங்கள்
 • டாடா ஓகே சான்றளிக்கப்பட்டமுன்னதாகவே சொந்தமான வாகனங்கள் மீதான வாரண்ட்டி
TATA GENUINE PARTS

டாடா அசல்பாகங்கள்

டாடா வணிக வாகனங்களை பல ஆண்டுகளுக்கு சரியான நிலையில் பராமரிக்க, நாங்கள் டாடாஅசல் பாகங்கள் (டிஜிபி) வழங்குகிறோம். டாடா மோட்டார்ஸின் ஒரு பிரிவான டிஜிபி, டாடா வணிக வாகனங்களின் பராமரிப்பிற்காக 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட எஸ்.கே.யு உதிரி பாகங்களை வழங்குகிறது. இந்த உதிரிபாகங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு தரசோதனைகள் மூலம்அனுப்பப்பட்ட சரியான வாகன விவரக்குறிப்புகளின்படி தயாரிக்கப்படுகின்றன. இதனால் பாகங்கள் சரியாக பொருந்துகின்றன மற்றும் அதிகரித்த சேவை வாழ்க்கை, அதிக இயக்கநேரத்தை உறுதிபடுத்துகிறது. இதனால் உங்கள் வாகனம் நீண்ட தூரம் ஓட முடிகிறது.

முக்கியஅம்சங்கள்

 • 230 க்கும் மேற்பட்ட விநியோக மையங்கள் மற்றும் ஐந்து கிடங்குகளின் ஆதரவுடன் 20,000-த்துக்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களின் விநியோக வலையமைப்பை கொண்டுள்ளது.
 • ஒவ்வொரு உண்மையான டாடா பாகமும் போலி உதிரி பாகங்களை விட நீண்டகால வேலை மற்றும் சேவை வாழ்க்கையை கொண்டிருக்குமாறு உருவாக்கப்படுகின்றன.
TATA Suraksha

டாடா சுராக்ஷ

முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில்முழுமையான பழுதுதடுப்பு மற்றும் திட்டமிட்ட பராமரிப்பு மற்றும் வாகன டிரைவ்லைனின் பழுதுகள் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளும்வருடாந்திர பராமரிப்பு தொகுப்பைடாடா சுரக்ஷாகொண்டுள்ளது. இப்பொழுதுஇந்தியா முழுவதும் 60,000+ வாடிக்கையாளர்கள்டாடா சுரக்ஷாவைவைத்துள்ளனர்எஸ்சிவி கார்கோ&பிக்கப்ஸ்கென3 ஆண்டு ஒப்பந்தம்கிடைக்கிறது.

தொகுப்புகள் மற்றும் சேர்க்கைகள்

 • பிளாட்டினம் பிளஸ்: வீட்டு வாயிலிலேயே விரிவான பாதுகாப்பு
 • பிளாட்டினம்: விரிவான பாதுகாப்பு
 • தங்கம்: தடுப்பு பராமரிப்பு + பிற பழுதுபார்ப்புகளில் உழைப்பு
 • வெள்ளி: தடுப்பு பராமரிப்பு பாதுகாப்பு
 • வெண்கலம்: கட்டணம்

*டாடாசுரக்ஷா உண்மையான சலுகைபேக்கேஜுகள்அந்தந்த டீலர்ஷிப்களிலிருந்துசரிபார்க்கப்பட வேண்டும்
TATA Alert

டாடா அலெர்ட்

எங்களுடைய 24x7 சாலையோர உதவித் திட்டம், நாடு முழுவதும் எங்கிருந்தாலும் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் 24 மணி நேரத்திற்குள் வாரண்ட்டி காலத்தின் கீழ் உள்ள அனைத்து டாடா மோட்டார்ஸ் வணிக வாகன மாடல்களுக்கெனதீர்மானத்தை உறுதி செய்யும்.

முக்கிய அம்சங்கள்

 • ஒப்புதல் நேரம் - 30 நிமிடங்கள்
 • பகலில் 2 மணி நேரத்திற்குள்ளும் (காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மற்றும் இரவில் 4 மணி நேரம் வரையும்(இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) எங்களின் குழு உங்களை வந்தடையும்.
 • ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், நாளொன்றுக்கு ரூ .500 வரை இழப்பீடு வழங்கப்படும்
 • டிஜிபி மற்றும் ப்ரோலைஃப் அக்ரகேட்ஸ்-ஐ அடுத்தடுத்து வாங்கும்போது ரெடீம் செய்து கொள்ளலாம்

* விதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

TATA kavach

டாடாகவச்

உங்களின் வாகனம் தற்செயலாக பழுதடையும் போது, மிகவும் சாத்தியமான குறைந்த நேரத்தில் பழுது பார்ப்பது மூலம், உங்களின் வணிகம் எப்பொழுதும் போல் இயங்குவதை டாடா கவச் உறுதிபடுத்துகிறது. டாடா மோட்டார்ஸ் இன்சூரன்ஸ் கீழ் காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இது தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டறைகளில் மட்டுமே பொருந்தும்.

முக்கிய அம்சங்கள்

 • 15 நாட்களில் பழுதுபார்ப்புசெய்யப்படும் அல்லது டெலிவரி செய்வதில் தாமதம் உண்டானால், வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ .500 இழப்பீடு வழங்கப்படும்
 • டி.எம்.எல்-அங்கீகாரம் பெற்ற தற்செயலான பழுதுபார்ப்பு சிறப்பு பட்டறைகளுக்கு புகாரளிக்கும் வாகனங்களுக்கானபழுதுபார்ப்பு வசதி
 • 24 மணிநேரத்தின் மடங்குகளில் 15 நாட்களுக்கு அப்பால் டெலிவரி வழங்கப்படும் வாகனங்களுக்குதாமதம் அடிப்படையிலான இழப்பீடு
 • டாடா மோட்டார்ஸ் இன்சூரன்ஸ் கட்டணமில்லா இலவச எண். 1800 209 0060 மூலம் அழைப்புகள் எளிதாக அனுப்பப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.

* விதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

TATA MOTORS PROLIFE

டாடா மோட்டார்ஸ்ப்ரோலைஃப்

வாகனம் வேலைசெய்யாத நேரம் மற்றும் உரிமையாளரின் மொத்த செலவு இரண்டையும் குறைக்க, மீண்டும் தயாரிக்கப்பட்ட என்ஜின்களை பரிமாற்ற அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் ப்ரோலைஃப் வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்

 • புதிய உதிரிபாகங்களின் எம்ஆர்பி-ல் 40% முதல் 80% வரை விலையிடப்பட்ட என்ஜின் லாங் பிளாக், கிளட்ச் மற்றும் கேபின் உள்ளிட்ட75 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளைமீண்டும் தயாரிக்கப்பட்ட அக்ரகேட்ஸ் ரேஞ்ச் உள்ளடக்குகிறது.
 • அவை ஏதேனும் மறு உற்பத்தி அல்லது பொருள் குறைபாடுகளுக்கு எதிராக உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன
Tata Zippy

டாடா ஜிப்பி

டாடா ஜிப்பி என்பது அனைத்து பிஎஸ் 6 வாகனங்களுக்குமான ஒரு பழுதுபார்ப்பு நேர உறுதி திட்டமாகும். விற்பனைசெய்யப்பட்ட 12 மாதங்களுக்குள் அல்லது வாகனம் தயாரிக்கப்பட்ட 14 மாதங்களுக்குள், எது முந்தையதோ, அப்பொழுது கட்டணமில்லா எண் மூலமோ அல்லது பணிமனையிலோ தெரிவிக்கப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளுக்கு விரைவாக சர்வீஸ் செய்வதை இது உறுதியளிக்கிறது.

முக்கிய அம்சங்கள்

 • பட்டறையில் வழக்கமான சர்வீஸுக்கென 8 மணி நேரத்திற்குள்ளும், மொத்த பெரிய பழுதுபார்ப்புகளுக்கென 24 மணி நேரத்திற்குள்ளும் சிக்கல் தீர்வுகளுக்கென உறுதியளிக்கபடுகிறது.
 • பட்டறையில்பிரச்சினை பற்றி தெரிவிக்கப்படும் வாரண்ட்டி வாகனங்களுக்கென மட்டும், தாமதமானால், அனைத்து எஸ்.சி.வி சரக்கு மற்றும் பிக்கப் லாரிகளுக்கென நாளொன்றுக்கு ரூ .500 என்ற வீதத்தில் தினசரி இழப்பீடு வழங்கப்படும். 24 மணி நேர தாமதத்திற்குப் பிறகு இழப்பீட்டுகட்டணங்கள் தொடங்கும்.

*விதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்